- உண்மையால் விளையும் நன்மை - Benefit of truth
- நாவினால் சுட்ட வடு - Why you should not hurt others?
- இன்னா செய்தாரை ஒறுத்தல் - How to punish someone who did bad things to you?
உண்மையால் விளையும் நன்மை - Benefit of truth
Vaaimai - Poiyaamai Anna Pukazhillai
குறள் / Kural : 296
பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்
Poiyaamai Anna Pukazhillai Eyyaamai
Ellaa Aramun Tharum
நாவினால் சுட்ட வடு - Why you should not hurt others?
Adakkam Udaimai - Theeyinaar Suttapun Ullaarum
குறள் / Kural: 129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
Theeyinaar Suttapun Ullaarum Aaraadhe
Naavinaar Sutta Vatu
இன்னா செய்தாரை ஒறுத்தல் - How to punish someone who did bad things to you?
Inna Seiyaamai - Innaasey Thaarai Oruththal
குறள் / Kural : 314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
Innaasey Thaarai Oruththal Avarnaana
Nannayanj Cheydhu Vita