கதை வழி திருக்குறள் - உண்மையால் விளையும் நன்மை | Thirukkural Stories for Kids - Benefit of truth

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - பொய்யாமை யன்ன புகழில்லை | Learn Thirrukural for Extraordinary Life - Poiyaamai Anna Pukazhillai

Posted on Wed, Dec 2, 2020 thirukkural arathupal adhigaram story

இந்த கதையில் விளக்கப்படும் குறள்

குறள் : 296

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்

Poiyaamai Anna  Pukazhillai  Eyyaamai
Ellaa  Aramun  Tharum

Vaaimai - Poiyaamai Anna Pukazhillai