திருக்குறள் கதைகள் - ஏன் கடினமான காரியங்களை செய்ய வேண்டும் ?| Why should you do hard things in life?

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் Learn Thirrukural for Extraordinary Life

Posted on Sat, Apr 17, 2021 thirukkural arathupal adhigaram

குறள் / Kural : 611

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

Arumai Utaiththendru Asaavaamai Ventum
Perumai Muyarsi Tharum

நாம் சந்திரனுக்கு சென்ற கதையுடன் இந்த குறளை தெரிந்து கொள்வோம் Learn this thirukkural through a moon landing story.

Aalvinai Udaimai - Arumai Utaiththendru Asaavaamai