விருந்தோம்பல் - அதிகாரம் எளிய விளக்கம் | Virundhompal - Adhigaram Simple Explanation

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் விருந்தோம்பல் - குறள்கள் 81 - 90 | Meaning for Adhigaram Virundhompal - Learn Thirukkural for Extraordinary Life

Posted on Fri, Jun 26, 2020 thirukkural arathupal adhigaram

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

செலவு செய்து விருந்து வைத்தாலும் வறுமை வராது, எப்படி ? விருந்தினரை உபசரிப்பவர்களின் சிறப்பு என்ன? விருந்து செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

அறத்துப்பால் - விருந்தோம்பல் | Arathupal - Virundhompal

குறள் : 111

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்		

Thakudhi Enavondru Nandre Pakudhiyaal
Paarpattu Ozhukap Perin 		

குறள் : 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து		

Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri
Echchaththir Kemaappu Utaiththu 		

குறள் : 113

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்		

Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai
Andre Yozhiya Vital 		

குறள் : 114

தக்கார் தகவிலர் என்ப தவரவர் 
எச்சத்தாற் காணப் படும்		

Thakkaar Thakavilar Enpadhu Avaravar
Echchaththaar Kaanap Patum 		

குறள் : 115

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி		

Ketum Perukkamum Illalla Nenjaththuk
Kotaamai Saandrork Kani 		

குறள் : 116

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்		

Ketuvalyaan Enpadhu Arikadhan Nenjam
Natuvoreei Alla Seyin 		

குறள் : 117

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு		

Ketuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka
Nandrikkan Thangiyaan Thaazhvu 		

குறள் : 118

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி		

Samanseydhu Seerdhookkung Kolpol Amaindhorupaal
Kotaamai Saandrork Kani 		

குறள் : 119

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்		

Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa
Utkottam Inmai Perin 		

குறள் : 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்		

Vaanikam Seyvaarkku Vaanikam Penip
Piravum Thamapol Seyin