செய்ந்நன்றியறிதல் - அதிகாரம் எளிய விளக்கம் | Sei Nandri Arithal - Adhigaram Simple Explanation

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் செய்ந்நன்றியறிதல் - குறள்கள் 101 - 110 | Meaning for Adhigaram Sei Nandri Arithal - Learn Thirukkural for Extraordinary Life

Posted on Thu, Jul 9, 2020 thirukkural arathupal adhigaram

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

நாம் வாழ்வில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் ? | How to live a peaful and happy life ? நாம் செய்யும் உதவி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ? | How should we help others ? நமக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பது எப்படி ? | How to forgive those who have done us harm ?

அறத்துப்பால் - செய்ந்நன்றியறிதல் | Arathupal - Sei Nandri Arithal

குறள் : 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது		

Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum
Vaanakamum Aatral Aridhu 		

குறள் : 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது		

Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu 		

குறள் : 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது		

Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu 		

குறள் : 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்		

Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar 		

குறள் : 105

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து		

Udhavi Varaiththandru Udhavi Udhavi
Seyappattaar Saalpin Varaiththu 		

குறள் : 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு		

Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu 		

குறள் : 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு		

Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu 		

குறள் : 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று		

Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru 		

குறள் : 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்		

Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum 		

குறள் : 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு		

Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku 		

திருக்குறள் - <ADHIGARAM>

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

TODO

குறள் : 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது		

Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum
Vaanakamum Aatral Aridhu 		

குறள் : 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது		

Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu 		

குறள் : 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது		

Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu 		

குறள் : 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்		

Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar 		

குறள் : 105

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து		

Udhavi Varaiththandru Udhavi Udhavi
Seyappattaar Saalpin Varaiththu 		

குறள் : 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு		

Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu 		

குறள் : 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு		

Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu 		

குறள் : 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று		

Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru 		

குறள் : 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்		

Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum 		

குறள் : 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு		

Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku 		

திருக்குறள் - <ADHIGARAM>

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

TODO

குறள் : 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது		

Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum
Vaanakamum Aatral Aridhu 		

குறள் : 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது		

Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu 		

குறள் : 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது		

Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu 		

குறள் : 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்		

Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar 		

குறள் : 105

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து		

Udhavi Varaiththandru Udhavi Udhavi
Seyappattaar Saalpin Varaiththu 		

குறள் : 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு		

Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu 		

குறள் : 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு		

Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu 		

குறள் : 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று		

Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru 		

குறள் : 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்		

Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum 		

குறள் : 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு		

Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku 		

திருக்குறள் - <ADHIGARAM>

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

TODO

குறள் : 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது		

Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum
Vaanakamum Aatral Aridhu 		

குறள் : 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது		

Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu 		

குறள் : 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது		

Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu 		

குறள் : 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்		

Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar 		

குறள் : 105

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து		

Udhavi Varaiththandru Udhavi Udhavi
Seyappattaar Saalpin Varaiththu 		

குறள் : 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு		

Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu 		

குறள் : 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு		

Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu 		

குறள் : 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று		

Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru 		

குறள் : 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்		

Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum 		

குறள் : 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு		

Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku