இனியவை கூறல் - அதிகாரம் எளிய விளக்கம் | Iniyavai Kooral - Adhigaram Simple Explanation

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் இனியவை கூறல் - குறள்கள் 91 -100 | Meaning for Adhigaram Iniyavai Kooral - Learn Thirukkural for Extraordinary Life

Posted on Thu, Jul 2, 2020 thirukkural arathupal adhigaram

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

இன்சொல் பேசுவதால் வரும் நன்மைகள் என்ன ? கடுஞ்சொல் பேசுபவரிடம் திருவள்ளுவர் கேட்கும் கேள்வி என்ன ? கடுஞ்சொல் பேசுவது எப்படிப் பட்டது ?

அறத்துப்பால் - இனியவை கூறல் | Arathupal - Iniyavai Kooral

குறள் : 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்		

Insolaal Eeram Alaiip Patiruilavaam
Semporul Kantaarvaaich Chol 		

குறள் : 92

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்		

Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin 		

குறள் : 93

முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்		

Mukaththaan Amarndhuinidhu Nokki Akaththaanaam
Inso Linadhe Aram 		

குறள் : 94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு		

Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum
Inpurooum Inso Lavarkku 		

குறள் : 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற		

Panivutaiyan Insolan Aadhal Oruvarku
Aniyalla Matrup Pira 		

குறள் : 96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்		

Allavai Theya Aramperukum Nallavai
Naati Iniya Solin 		

குறள் : 97

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்		

Nayan Eendru Nandri Payakkum Payaneendru
Panpin Thalaippiriyaach Chol 		

குறள் : 98

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்		

Sirumaiyul Neengiya Insol Marumaiyum
Immaiyum Inpam Tharum 		

குறள் : 99

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது		

Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu? 		

குறள் : 100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று		

Iniya Ulavaaka Innaadha Kooral
Kaniiruppak Kaaikavarn Thatru